Announcement

Collapse
No announcement yet.

Sisters & brothers..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sisters & brothers..

    இதை முழுமையாக.. படியுங்கள்..!!
    மகள் தான் புதியதாக வாங்கிய..
    I phone-ஐ..தனது தந்தையிடம்
    காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
    அவள் அந்த phone-ற்கு..
    வெளியுறையும் (cover) Screen Cord-ம்
    கூட வங்கி போட்டுள்ளார்..!!
    தந்தை:- இந்த போன் எங்ளோ மா..??
    மகள்-: Rs-40,000 அப்பா..!!
    தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன்
    கார்டுக்கு என்ன விலை..??
    மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!
    தந்தை:- என்னது நாலாயிரமா..??
    மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone
    வாங்கி இருக்கோம் அது பத்திரமா
    இருக்க 4,000 செலவு பண்றதுல..
    என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு
    பிரச்சனையா..??
    தந்தை:- ஏம்மா 40,000 போன்
    வாங்கியிருக்க.. அதை பத்திரமா
    இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த
    பாதுகாப்பும் செய்யாமலேயேவா..
    வித்தார்கள்..??
    மகள்:- என்னப்பா.. அவங்க போன்
    தயாரித்து தான் கொடுப்பாங்க..
    அதை நாம தான் பத்திரமா
    வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை..
    பாருங்க இந்த கவர் போட்டதும்..
    போன் இன்னும் எவ்ளோ அழகா
    இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு..
    போன்'ல.. கீரல் விழாம
    பாதுகாக்கும் அப்பா..!!
    அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த
    போனை விட.. எவ்வளவு அழகா
    இருக்க.. ? இந்த போனை
    பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா
    பாதுகாத்துக்க மாட்ற..?
    நான் உன் உடலை மறைக்குமாறு..
    உடை அணிய சொல்லிக்கிட்டே
    இருக்கேன்.. நீ காது கொடுத்து
    கேக்கவே மாட்ற..
    இந்த போனை விட நீ.. மதிப்பு
    இல்லாதவளா..? இது உனக்கு
    தெரியவில்லையா..?
    நீ முழுமையாக உடை அணிந்தால்
    இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?
    அது தீய பார்வைகள் உன்னை
    தீண்டாமல் பாதுகாக்கும்..
    அல்லவா..??
    யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ
    இவ்வளவு பாதுகாப்பு தர
    நினைக்கும் போது.. எல்லாம் வல்ல
    இறைவன் படைத்த.. என் மகளான
    உன்னை நான் பாதுகாக்க
    வேண்டாமா..??
    இந்த i phone-ஐ விட நீ தான்
    பொக்கிஷம்..!! முதலில்
    முழுமையாக உடை அணிந்து
    உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
    என்று கூறினார் அப்பா..!!!
    இந்த தந்தையின் அறிவுரை..
    அவரது மகள் போன்ற உங்கள்
    அனைவருக்கும்.. தேவை எனவே..
    தான் இதை இங்கு பதிவு
    செய்கிறேன்..!!
    சகோதரர்களே.. உங்கள்
    சகோதரிகளுக்கும் பாதுகாப்பை
    பற்றி சொல்லி புரிய
    வையுங்கள்..??
    உங்கள் நண்பன் ***✔

    Courtest:SAS Iyengar

  • #2
    Re: Sisters & brothers..

    Suuuuuuuuuuuuper post. Best advice. Timely punch to all.

    Comment


    • #3
      Re: Sisters & brothers..

      MR.Iyer I am sure you must be observing that out of more than 12000 members of this forum except a few 3or 4 members no other member show any interest to take part in debate let alone a reply to good and informative posts. Now we will be missing our good active friend Mr.RV who is abroad and I very badly miss him. He was always an inspiration to me either in approving or disapproving my posts and was always reasonable in his views ,suggestions and replies. However one consolation is, you are here not to leave me alone. Let us do whatever we could do in the interest of this forum.If you have any suggestions and views please share them with me.

      Last edited by P.S.NARASIMHAN; 18-06-15, 09:48.

      Comment


      • #4
        Re: Sisters & brothers..

        Dear Swamin,
        Please do not get discourage.
        ஊதற சங்கை ஊதி வைப்போம். (the tamil sentence is typed correctly or not ?)
        Result may come today or tomorrow or then.
        But one thing, Encouragement is essential for all. without that no body will get enthusiasm on their efforts, I believe.
        with regards,
        ggmoorthyiyer

        Comment


        • #5
          Re: Sisters & brothers..

          எவ்வளவு அருமையான பதிவு மாமா ....................அற்புதம்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: Sisters & brothers..

            Hello! Friends,
            This is Varadarajan greeting you all from San Francisco.I reached this place Friday and after a weekend visit on a picnic, am ready to see n reply to posts.May not be able to post much with my small non-caling tab, but will post replies/comments.
            Glad to see Sri.PSN going full steam ahead.Strength to you, Sir.I am with you in your views, but, please hold your punches.Do not be too harsh in your comments.Things will work out.
            With best wishes from me and my family to you all,
            Varadarajan.

            Comment

            Working...
            X