வரதராஜன் சார். நீங்க கவனித்திருப்பீர். நமது சபையில் எல்லா post களுக்கும் நாம் 4/5 பேர் நீர், அடியேன்,bmbc ,சுந்தரராஜன் தவிர வேறு யாரும் தங்கள் கருத்துக்களையோ, கேள்விகளையோ, மற்ற debate களிலோ கலந்துகொள்வதில்லை.ஏன் என்று தெரியவில்லை.இது நமக்கு ஒரு பின்னடைவு என்று நினைக்கிறேன்.உம்முடைய அபிப்ராயம் என்ன? ஏதோ நமக்கு தெரிந்ததை post செய்துவிட்டு போகலாம் என்று நினைக்கிறேன்.
Announcement
Collapse
No announcement yet.
views about postings.
Collapse
X
-
Re: views about postings.
அப்படி இல்லை ஸ்வாமின் கோபாலன் சார் மி க முக்கியமான நேரங்களில் முக்கியமான தகவல்கள்/ பதில்களுடன் ப்ரஸன்னமாவார் ஸ்ரீ பத்மநாபன் சார் சிறிது நாட்களாக காணோம் ஸ்ரீ ப்ரம்மண்யன் சார் அவ்வப்போது சில நல்லதகவல்களுடன் வருவார் மார்கழி பிறந்துவிட்டது சில நல்ல ரெசிப்பிகளுடன் க்ருஷ்ணம்மா மாமி யும் வருவார் இன்னும் சில ரெகுலர் மெம்பர்கள் அவ்ட் ஆஃப் ஹெட் குவார்ட்டர்ஸ் என
நினைக்கிறேன்
-
Re: views about postings.
Yes Sri.Narasimhan. Nowadays we are not seeing people like Sri.Goplan,Brahmanyan, Radhakrishna Iyer,Sridharv,P.C.Ramabadran,Sri.Padmanabhan and many more. Views of posts are good but replies/comments are becoming rare.
Very few now are actively posting.
But let us hope the site becomes active with more and more involvement from members. We all live on hopes, and let us be optimistic.
Some may have gone abroad are busy elsewhere.
It will be interesting to know the major contributors. Can this info be found /are generated for the members to find active members.no.of views their posts had,replies had etc.?
It may give some insight to find how active members are for the posts made here.
I am sure more and more will involve in future.
Let us wait and see.
varadarajan
Comment
-
Re: views about postings.
Sri:
Dear Swamins,
Check the below links often to know about the activities of other members and statistics.
To know the activities:
http://www.brahminsnet.com/forums/xp...?go=activities
To know the statistics:
http://www.brahminsnet.com/forums/xp...e.php?go=stats
To know the ranking:
http://www.brahminsnet.com/forums/xp...php?go=ranking
As you have said, let us hope for the best!
nvs
Comment
Re: views about postings.
Sri:
Also, the regular statistics are given in the home page of the forum:
http://www.brahminsnet.com/forums/forum.php
See below copied and pasted the statistics of today:
See the "Sathabhishega Sirappu" post has got 3 lacs, 75 thousands and 386 views but no reply for that except from Krishnamma:
Thanks for sharing Mama 1 லக்ஷம் பேர் பார்த்திருக்கா .....ஒருத்தரும் பதில் போடலியே????????????
Top 30 Viewed Threads:
சதாபிஷேகச் சிறப்பு375,3862
Type in English to...119,2813
இட்லி மாவு...61,9784
VARAN- BRIDES &...42,1525
Lord Muruga :The...37,6906
Easy Sanskrit...29,5607
Contents of a...23,1118
Download Yajur...23,0509
SANSKRIT NAMES FOR...23,04610
Nandana - 2012-2013...21,43711
Some Famous...20,59312
Monthly Tharpanam...19,78813
வீட்டு...18,49414
மஹாளபக்ஷம் - பலகாரம்17,78915
சிரார்த்த தளிகை -...17,42916
How to wear a...17,20317
Bhartrhari’s...15,88518
Sampoorna Kaasi...15,71919
Mahalaya Paksha,...15,23920
WHEN TO RECITE...14,89721
சமையலில் சந்தேகமா -...13,92122
Kalyana Paadalgal...13,29423
Pudhiya Ponmozhigal12,89824
Kuligai - What is...12,75725 2012
Sama Upakarma...12,09426
தீபாவளி -...11,92927
புத்ர பாக்யம்...11,84828
கூடாத...11,17829
South Karnataka...10,82730
தேவ பூஜா தீர்த்த...10,641Last edited by bmbcAdmin; 17-12-14, 22:14.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 03:23.
Working...
X
Comment