Announcement

Collapse
No announcement yet.

LIFE EQUATIONS WITH DONKEY

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • LIFE EQUATIONS WITH DONKEY

    சமன்பாடு - 1
    மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
    கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
    ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்


    சமன்பாடு - 2
    ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
    கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
    ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
    அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை


    சமன்பாடு - 3
    பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
    கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
    ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
    அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை

    ஆகவே இறுதியாக,

    சமன்பாடு 2, 3 இலிருந்து,
    ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
    அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
    ஆகவே,


    முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்..


    முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
    அப்படீன்னா,
    ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
    இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,
    சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!




  • #2
    Re: LIFE EQUATIONS WITH DONKEY

    ஐயா,
    உங்க சமன்பாட்டில நிறைய ஓட்டை (முரண்) இருக்குதுங்கோ!

    ஆனா ஒண்ணு புரியுதுங்க : ஆண் - பணம் சம்பாதிக்கும் கழுதைங்கறது ஸத்யமுங்க!
    பெண்களைப் பற்றிப் பேசி வம்பை வெலைக்கு வாங்க தயாரில்லிங்கோ!
    வேணா ஒண்ணு சொல்லறன் புரிஞ்சிங்குங்க :
    "வாத்யார் பொண்டாட்டி மூத்தா பதிவிரதைன்னா
    இளையா எப்படின்னு சொல்லத் தேவையில்லை"ன்னு ஒரு சொலவடை உண்டுங்கோ!!


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X