Announcement

Collapse
No announcement yet.

கரிநாள்-விளக்கம் தேவை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கரிநாள்-விளக்கம் தேவை

    நமஸ்தே,
    பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதமும் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அனைவரும் எந்த சிறப்பு நிகழ்வுகளையும் செய்வதில்லை.
    கரிநாள் எப்படி கணக்கிடப்படுகிறது?அதில் எந்தெந்த நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும்?எந்தெந்த நிகழ்வுகளை செய்யலாம்?

  • #2
    Re: கரிநாள்-விளக்கம் தேவை

    Originally posted by Venkatesa Gurukkal View Post
    நமஸ்தே,
    பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதமும் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அனைவரும் எந்த சிறப்பு நிகழ்வுகளையும் செய்வதில்லை.
    கரிநாள் எப்படி கணக்கிடப்படுகிறது?அதில் எந்தெந்த நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும்?எந்தெந்த நிகழ்வுகளை செய்யலாம்?
    அன்புடைய பெருந்தகையீர் வணக்கம்,
    ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு சில குறிப்பிட்ட தேதிகளை (பிறகு லிஸ்ட் வெளியிடுகிறேன்) கரிநாள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
    இது எல்லா ஆண்டுக்கும் ஒன்றுதான். வாஸ்து தேதி போலத்தான் இதுவும்.
    தாங்கள் முன்னமே குறிப்பிட்டதுபோல் இது மாதத்தின் த்யாஜ்யம் என்கிறார்கள்.
    சுப முஹூர்த்த நிர்ணய விதிகளின்படி அனைத்து தகுதிகளும் இருந்து அந்த நாள் கரிநாளாக இருந்தால் அந்த நாளைத் தவிர்க்க வேண்டியதில்லை.
    விதிகளில் பலவும் சரியாக அமையாமல், கரிநாளாகவும் உள்ள நாளானால் தவிர்த்துவிடலாம்.
    கரிநாளுக்குப் பெரிதாக விளக்கம் எதுவும் ஜோதிட நூல்களில் காணப்படவில்லை.
    நன்றி.
    என்.வி.எஸ்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X