Announcement

Collapse
No announcement yet.

சின்ன சின்ன சந்தேகங்கள்

Collapse
This topic is closed.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சின்ன சின்ன சந்தேகங்கள்



    திருக்கோவிலுக்கு போகிறவர்கள் ஆரத்தி தட்டில் அவசியம் ஏதாவது தட்சினைகாசு போடவேண்டுமா? தினம் தினம் போகிறவர்களும்
    தட்சிணை போடவேண்டுமா.இது இது அவரவர்கலை பொறுத்ததுதான்.இருந்தாலும் தட்சிணை போடாவிட்டால் விபூதி,குங்குமம் சரியாக கிடைக்காது. தீர்த்தம்,சடாரி ஏனோ தானோ வென்று இருக்கும்.

    இதுவும் ஒரு பைத்தியகார கேள்விதான் என்ன செய்வது?


  • #2
    Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

    ஶ்ரீ:
    "அவரவர்களைப் பொருத்ததுதான்" என்று தாங்களே பதிலிருத்துள்ளீர்கள்.
    இதனால்தான் அடியேன் லோக்கல் கோயில்களுக்குப் போவதில்லை,
    அடியேன் அகத்தில் உள்ள பூஜை அறையையே கோயிலாக எண்ணி வழிபட்டுவருகிறேன்.

    வெளியூர் சென்றால் அவகாசம் இருந்தால் தரிசனம் செய்வதுண்டு, தட்டில் இடுவதுண்டு.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

      Sir

      Most Temple Gurukals are very poor, and whatever money is put in the Hundi Goes to Temple maintenance and what ever money is given in Aarathi plate goes to Gurukal.

      Whether we pay தட்சினை or not , most Temple Gurukal treat every devotee equally.



      Comment


      • #4
        Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

        Dear Mr.Padmanabhan,
        I do not know why you are always straying away from the main points raised by me in my post. I am not against Dakshinai
        in aarathi thattu. What Sree.NVS swamin replied is correct and apt. Nobody is against any kind of poor brahmins . The main
        point is whether it is necessary to put aarathi dakshinai or not. Now I want to tell you another thing that is ramphant in
        Saivite temples. If a devotee show his forehead the gurukkal never hesitate to put Vibhuthi thilak on his forehead with his own hand. With the same vibuthi gurukkal goes in and perform Archanai . In what way it is acceptable. Do you think that because
        gurukkal is poor, he is doing all these things just for a few bucks. Irrespective of what you think I am quite against this practice. If you want proof please go to any saivite temple in Tamilnadu, and you will see this practice with your own eyes.
        Cheers...PSN

        Comment


        • #5
          Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

          எனது மதிப்புக்குரிய ஸ்ரீ N V S அவர்களுக்கு நமஸ்காரம்.

          நான் அதிகமாக கூட்டம் உள்ள கோயிலில் சென்று வழிபடுவதில்லை. திருக்கோயில் செல்வதின் காரணமே நம்மை படைத்தவனின் அருளை வேண்டி சற்று நிம்மதியாக வழி படுவதற்காக என்பதே எனது நம்பிக்கை. நான் மற்ற பெரிய கோயில்களுக்கு அங்கு எழுப்பியுள்ள சிற்ப செல்வங்களை காணவே சென்றுவருகிறேன். கோயிலில் என்னைவிட எளிமையாக உள்ளவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவுவதுதான் எனது தர்மம் என எண்ணுகிறேன்.
          வணக்கத்துடன் தங்கள் நலம் கோரும்,
          ப்ரஹ்மண்யன்
          பெங்களூரு .

          Comment


          • #6
            Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

            திரு sri psn, sri nvs, sri padmanabhan and sri brahmanyan அவர்களுக்கு,
            அடியேன் மிக சிறியவன் தங்கள் எல்லோர்க்கும் எல்லா விதங்களிலும்.....
            இருப்பினும் ஒன்று மட்டும் என் மனதில் ஓடுவதை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன்......
            முப்போதும் திருமேனி தீண்டும் அடியவர்க்கும் அடியேன் நான் என்று சுந்தரர் சொல்வதை மட்டும் எப்போதும் மனதில் கொள்கிறேன். அப்பேற்பட்ட அடியவரே குருக்கள் எல்லோரும். கோவில் உண்டியலில் போடும் காசை விட, வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பதை விட, ஸ்வாமியின் மலர் மாலைகளுக்கும் அர்ச்சனைகளுக்கும் செலவிடுவதை விட சிறிது அதிகமாகவே அந்த முப்போதும் திருமேனி தீண்டும் அடியவர்க்கு செலவிடுவதை பாக்கியமாக கருதுகிறேன். தயவு செய்து என் தாழ்மையான கருத்தை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..........

            Comment


            • #7
              Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

              Sri.radhakrishnan Sir

              I agree with you completely; these Temple Gurukals are very poor; Whether they belong to Saiva Temples or Vaishnava Temples, it does not matter , with rising cost of living, they need all our support.

              Comment


              • #8
                Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                உண்மை உண்மை உண்மை ஆர்த்தி தட்டில் கண்டிப்பாக தட்சிணை இடவேண்டும் என்பது தானெனது கருத்தும்

                Comment


                • #9
                  Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                  Dear all gentlemen who took part in this debate so far,

                  Please do not mix up arathi thattu dakshinai with monetary help in so many other ways to economically backward people
                  in our community. In what way it is going to wipe out his/her poorness by dropping a few bucks in arathi thattu,only when you visit temples. We must try to help them in a big way by providing their wards good education,shelters to live etc.,
                  Are they beggers to extend the arathi thattu for you to drop some money?. They are placed in very high esteem and they must
                  be given so much of respects. Why should they degrade themselves. That is what I want to emphasize and nothing else.

                  Comment


                  • #10
                    Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                    திரு sri psn, sri nvs, sri padmanabhan and sri brahmanyan அவர்களுக்கு,

                    அடியேன் கிளப்பிய சந்தேகங்களை பொருட்படுத்தி என்னையும் மதித்து எல்லோருமாக சேர்ந்து உரை நிகழ்த்தி தீர்வு கண்டதற்காக நன்றி சொல்லிக்கொள்கிறேன். என் பணிவான வணக்கங்களும் நமஸ்காரங்களும் உங்கள் அனைவர்க்கும்.

                    Comment


                    • #11
                      Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                      Sri.radhakrishna Iyer Sir

                      Any reply to any Thread is not meant only for member who posted that Thread, it is for everyone.

                      It is just like sharing an information with all.

                      Comment


                      • #12
                        Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                        Temple GuruKals in Many Temples are paid very poor salary; they need some additional help in the form of Thattu Kasu, which will go a long way to help them purchase day to day requirement.

                        It is very easy to preach in general terms like ' Provide Shelter, Education etc etc' to Grukal Family Etc, but it is very rarely happen.


                        In most Temples Gurukal is not touching the devotees while giving Vibhoothi or Flower etc.

                        In Calcutta Kali Temple, the Pujari there touches the forehead of almost every devotee and applies Kungumam; The Deity inside the Garpa Graha in any Temple is beyond human impurities.
                        Last edited by Padmanabhan.J; 25-07-13, 20:41.

                        Comment


                        • #13
                          Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                          Originally posted by Padmanabhan.J View Post
                          Sri.radhakrishna Iyer Sir

                          Any reply to any Thread is not meant only for member who posted that Thread, it is for everyone.

                          It is just like sharing an information with all.
                          Sri:
                          Well said!
                          NVS


                          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                          Encourage your friends to become member of this forum.
                          Best Wishes and Best Regards,
                          Dr.NVS

                          Comment


                          • #14
                            Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                            சின்ன சின்ன சந்தேகங்கள்

                            Sree,

                            As you said It is very easy to preach in general terms like ' Provide Shelter, Education etc etc' to Grukal Family Etc, but it is very rarely happen. If that is so who is responsible, you and me ofcourse. If you say that in most temples Gurukkal is not
                            touching devotees what about the other so many temples where Gurukkal is applying vibhuthi tilak on the forehead of devotees. People may see things from different angles and you are one who see a thing from your angle whereas I am seeing
                            the same from another angle. That is the difference between us.

                            In calcutta Bengali brahmins are eating fish and at times meat regularly and that should not be taken as granted in Tamilnadu.
                            I dont want to deny that a number of TBs are also eating fish and what not privately in hotels and parties.
                            If the Deity in the garbagraha in any temple is beyond human impurities, why should not we allow the NBs to go inside the garbagruha and garland the Deity himself. There we look for purities. Ok let us stop with this.
                            .




                            Comment


                            • #15
                              Re: சின்ன சின்ன சந்தேகங்கள்

                              Individually providing shelter or educational help may not be possible, but giving Dhatchanai in Aarathi Thattu by many devotees will go a long way in helping poor Gurukal from any community, whether he is from Mariamman Temple Poojari, or Saiva or Vaisnava Temple Gurukal.

                              Keeping the mind clean is more important than keeping the body clean. There is nothing wrong in allowing any one as Gurukal, Caste should not be a barrier for this.

                              Going inside the Garba Graha is not allowed in Most Temple in South India, whereas in North India , Devotees can touch the Deity an Pray.
                              Last edited by Padmanabhan.J; 25-07-13, 22:37.

                              Comment

                              Working...
                              X