Announcement

Collapse
No announcement yet.

Thirukazhukundram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukazhukundram

    திருக்கழுக்à®? ?€¢Ã Â¯ÂÃ Â®Â©Ã Â¯ÂÃ Â®Â±Ã Â®Â®Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â´Ã Â¯Â - கழுகு -கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.கழுக௠ வழிபட்டதால், வழிபடுகின்றதÃ? ?®¾à®²à¯ இத்தலத்திற்க ு திருக்கழுகுà®? ?©Ã Â¯ÂÃ Â®Â±Ã Â®Â®Ã Â¯Â என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குபà¯? ? பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனரா࠮®à¯. எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைà® •à¯ காணலாம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம்.இறைவன் காதலித்துறையà  Â¯ÂÃ Â®Â®Ã Â¯Â இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந࠯à®¤à®°à®¾à®²à¯ மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகà®? ?°Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â¯Â சுவாமி காட்சி தந்த தலம்.என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்à®? ?€¢Ã Â¯ÂÃ Â®Â©Ã Â¯ÂÃ Â®Â±Ã Â®Â®Ã Â¯Â என அருணகிரிநாதர ால் பரவசமாய் புகழப்பெற்ற தலம்.சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார்.சிவலிà? ?®â„¢Ã Â¯ÂÃ Â®â€¢ பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில ் சங்கு தோன்றியது.மாரà  Â¯ÂÃ Â®â€¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â£Ã Â¯ÂÃ Â®Å¸ தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்த்த ில் 12 ஆண்டுகளுக்க࠯ ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதÃ? ?®¾à®²à¯ சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது .மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்களà¯? ? :1.இந்திர தீர்ததம்2. சம்பு தீர்த்தம்3. உருத்திர தீர்த்தம்4.வசி? ? Â®Å¸Ã Â¯ÂÃ Â®Å¸ தீர்த்தம் 5.மெய்ஞான தீர்த்தம்6. அகத்திய தீர்த்தம்7 .மார்க்கண்ட தீர்த்தம்8.கோàÂ? ?šà®¿à®• தீர்த்தம்9.நந்? ? Â®Â¤Ã Â®Â¿ தீர்த்தம்10.வரு ண தீர்த்தம்11. அகலிகை தீர்த்தம்12.பட் சி தீர்த்தம் குளத்தில் மலரும் வலம்புரிச் சங்குவலம்புர ிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்க࠯ ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்திலÃ? ?¯ பல புண்ணிய தீர்த்தங்களà¯? ? உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தானÃ? ?¯ சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரைà  Â®Â¯Ã Â®Â¿Ã Â®Â²Ã Â¯Â வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியு࠮³à¯à®³à®¾à®°à¯. ஆதியில் மார்க்கண்டேà®? ?¯ மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலà®? ?¿Ã Â®Â°Ã Â¯ÂÃ Â®Â¨Ã Â¯ÂÃ Â®Â¤Ã Â¯Â மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேà®? ?¯Ã Â®Â°Ã Â¯Â, அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்க࠯ ஒருமுறை சங்கு தீர்த்தத்திலÃ? ?®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.இதுவரà¯Ë? ?? சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடனÃ? ?¯ ஆபரண அறையில் வைத்துவிடுவாà? ?®Â°Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â³Ã Â¯Â. இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டà¯Â? ?ள்ளன.சங்கு தோன்றப்போவதற ்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்࠮¤à®¿, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடனÃ? ?¯ பக்த வத்சலர் கோயிலுக்குள࠯ எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.மலைம? ? Â¯â€¡Ã Â®Â²Ã Â¯Â உள்ள வேதகிரீஸ்வரà®? ?°Ã Â¯Â கருவறையில் அனைத்து தெய்வங்களுமà¯? ? உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்க࠯ ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திறÃ? ?¯à®•à¯ எந்த சேதமும் ஏற்பட்டதில்ல࠯ˆ.அன்னை திரிபுரசுந்த࠮°à®¿ சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். திருக்கழுக்à®? ?€¢Ã Â¯ÂÃ Â®Â©Ã Â¯ÂÃ Â®Â±Ã Â®Â¤Ã Â¯ÂÃ Â®Â¤Ã Â®Â¿Ã Â®Â²Ã Â¯ÂÃ Â®Â®Ã Â¯Â விஷேசமானது சங்கு தீர்த்த குளம். அதில் பிறக்கும் சங்கை கொண்டு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 4 ஆவது சோமவாரத்தில்(à  Â®Â¤Ã Â®Â¿Ã Â®â„¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â³Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â¿Ã Â®Â´Ã Â®Â®Ã Â¯Ë? ??யில்) மலைமேலுள்ள சிவனுக்கு சங்காபிஷேகம࠯ நடைபெறும்.1008 சங்குகளில் புனித நீரைக்கொண்ட௠ வேதகிரீஸ்வரà®? ?°Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â¯Â அபிஷேகம் செய்வார்கள். 1008 சங்குகளின் மகா சங்காபிஷேக வீடியோ தொகுப்பினை உங்களுக்காக கீழே இணைத்துள்ளேà®Â? ?்.
    Last edited by bmbcAdmin; 13-12-11, 09:34.
Working...
X