Announcement

Collapse
No announcement yet.

Things required for Sathabhishegam (Iyer)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Things required for Sathabhishegam (Iyer)


    சதாபிஷேகம்
    மஞ்சள்தூள் - 50 gm, சந்தனம் - 50 gm, குங்குமம் - 50 gm, விபூதி-50gm, அரிசி மாவு-100gm, ஊதுபத்தி - 1 pkt, கற்பூரம் - 1 pkt, அரிசி - 10 kg, கோதுமை - 5 kg, வெள்ளை உளுந்து - 2 kg,எள் - 1 kg, ஏலக்காய் - 10 gm, பச்சைகற்பூரம் - 5 rs, பன்னீர் - 2 ltr,குங்குமப்பூ - 1 gm, நெய் - 2 1/2kg,
    மஞ்சள்கிழங்கு - 1/2 kg,கலச குடம் - 1, கலச சொம்பு - 11, கலச வஸ்த்ரம் - 9/5 வேஷ்டி - 2 nos, ஈரிழைதுண்டு - 12 nos,10ம் no நூல்கண்டு - 4 nos, வெற்றிலை - 2 கவுளி, பாக்கு - 250 gm, தேங்காய் - 25 nos, வாழைப்பழம் - 2 டஜன்,விருப்பாட்சி பழம் - 1 டஜன், எலுமிச்சம்பழம் -4 nos, பேரிட்சம்பழம்(seedless) - 1pkt,மற்ற பழங்கள் - வகைக்கு 6, வாழை இலை - 12, எருவிராட்டி - 100 nos, சிராய் - 2 kg, உமி-1pkt, நல்லெண்ணை - 1 ltr,விளக்கு திரி, தீப்பெட்டி, சுண்ணாம்பு, குடை
    உதிரி புஷ்பங்கள்
    செவ்வரளி - 1/2 kg, வெள்ளை அரளி - 1/2 kg, செவ்வந்தி - 1/2 kg, சம்பங்கி - 1/2 kg, மல்லி - 1/2 kg, முல்லை - 1/2 kg,
    ஜாதி - 1/2 kg, துளசி - 1/2 kg, வில்வம் - 1/2 kg,மருகு - 10 கட்டு, மரிக்கொழுந்து - 10 கட்டு, அருகம்புல் - 10 ரூ, தாமரை - 15 nos
    தொடர் புஷ்பங்கள்
    மல்லி - 10 முழம், முல்லை - 10 முழம், ஜாதி - 10 முழம், கதம்பம் - 10 முழம், பூமாலை - 2 nos
    நவக்ரஹ வஸ்த்ரங்கள் ( each 1 mtr ஜாக்கெட் பிட்)
    சிவப்பு - 2 nos, வெள்ளை - 2 nos, பச்சை - 1 no, ஆரஞ்சு - 1 no, நீலம் - 1 no சாம்பல் - 1 no, பூபோட்டது - 1 no
    நவதானியங்கள்(தனித்தனியாக)( each 1/2 kg)
    1)கோதுமை, 2)துவரம் பருப்பு, 3)மொச்சை, 4)நெல், 5)பாசிப்பயிர், 6)சென்னாகடலை
    7)எள், 8)உளுந்து, 9)கொள்ளு
    நவதானியம் போட பேசின் 9
    தசதானம்
    1)கோதானம்(தேங்காய்),
    2)பூமி தானம்(சந்தனக்கட்டை),
    3)எள்1/4 கிலோ(பேசின்),
    4)தங்கம்-1கிராம்,
    5)நெய் 1/2 கிலோ (பேசின்)
    6) 9/5 வேஷ்டி,
    7) நெல் - 1/4 கிலோ(பேசின்)
    8)வெல்லம் 1கிலோ(பேசின்)
    9)வெள்ளி - 10கிராம்
    10)உப்பு(பேசின்)

    பஞ்ச தானம்
    1)தீபம்,
    2)பூஜைமணி,
    3)சொம்பு,
    4)9/5 வேஷ் டி,
    5)புஸ்தகம்

    இதர தானங்கள்
    1)சாலக்ராமம்(பேசின்),
    2)சிவலிங்கம்(பேசின்),
    3)ருத்ராக்ஷ மாலை(பேசின்),
    4)விபூதி(சம்படம்),
    5)குடை,
    6)தடி,
    7)செருப்பு,
    8)விசிறி,
    9)ஆசனப்பாய்,
    10)கம்பளம்,
    11)படுக்கை,(ஜமக்காளம்,போர்வை,தலையனை),
    12)பானகம்(சொம்பு),
    13)நீர்மோர்(சொம்பு),
    14)தேன் பாட்டில்(வெள்ளிக்கிண்ணம்),
    15)காய்கறி(தட்டம்),
    16)பழவகைகள்(தட்டம்),
    17)வெற்றிலை+பாக்கு(தட்டம்),

    எவர்சில்வர் பேசின்
    -------------------------------------------------------------------------------------
    சுவாமி படங்கள், விளக்கு, கத்தி, அரிவாள், தாம்பாலங்கள்-10, டவராக்கள்-12, பூஜை மணி, பஞ்சபாத்திர உத்தரணி, பழைய நியூஸ் பேப்பர், ஜமக்காளம், பட்டுப்பாய், ஹவிஸ், பருப்பு தேங்காய், சர்க்கரை கற்கண்டு, பக்ஷணங்கள், சில்லரை காயின்-101,
    செங்கல்-32, மணல்-1 சட்டி, மாவிலை கொத்து



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X