ஈச்வர ஸம்ஹிதை - விளக்கம்
ஸ்ரீ பாஞ்சர்hத்ர ஸம் ஹிதைகள் 108 என்று கூறப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதில் மூன்று ஸம்ஹிதைகள் சிறப்பானவை. இவைகள் ‘ரத்னத்ரயம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளன. அவை பௌஷ்கரம், ஸாத்வம், ஜயாக்யம் எனப்படுபவைகளாகும். ஈச்வர ஸம்ஹிதை, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை இரண்டும் பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளே.
இது பாஞ்சராத்ர முறைகளைத் தெரிவிக்கும் ஒரு உயர்ந்த நு}லாகும். இது ஸாத்வத ஸம்ஹிதையின் அடிப்படையில் அமைந்தது. 8000 ச்லோகங்களுக்குமேல் கொண்டுள்ள இந்நு}ல் பாஞ்சராத்ர ஆகமம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரிவாகவும், தெளிவாகவும் தெரிவிக்கின்றது. ஸ்வயம் வ்யக்த மூர்த்திகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மஹோத்ஸவம் என்;று குறிப்பிடப்படுகிற ப்ரம்மோத்ஸவம், பவித்ரோத்ஸவம், தீiக்ஷ அளிக்கும் முறை ஆலய பிம்ப ப்ரதிஷ்டைகளுக்கான விதிகள் முதலியவைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வேதாந்த தேசிகர் தம்முடைய ‘ஸ்ரீபாஞ்சராத்ர ரiக்ஷ” என்னும் நு}லில் இந்த ஸம்ஹிதையிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் கையாண்டுள்ளார்.