Announcement

Collapse
No announcement yet.

Narendra Modi's interview by T V Varadarajan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Narendra Modi's interview by T V Varadarajan

    à®…à®¹à®®à®¤à®¾à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®²à ¯ கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எங்கள் குழுவின் இரண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது . à®…à®¹à®®à®¤à®¾à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®²à ¯ இருக்கும்போ࠮¤à¯ முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க நானும், எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களும் விரும்பினோம். இ-மெயில் மூலமாகவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்துடன ் தொடர்பு கொண்டோம். உடனேயே à®…à®ªà¯à®ªà®¾à®¯à®¿à®©à¯à®Ÿà¯à®®à ¯†à®©à¯à®Ÿà¯ கிடைத்து விட்டது! நம்மூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. திருப்புகழ், நரேந்திர மோடியுடன் இருக்கிறார் என்பதால், அவரும் உதவ எங்களுக்கு à®…à®ªà¯à®ªà®¾à®¯à®¿à®©à¯à®Ÿà¯à®®à ¯†à®©à¯à®Ÿà¯ கிடைப்பது மிகவும் சுலபமாகி விட்டது. ஒரு முதல்வரை இவ்வளவு எளிதில் சந்திக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.13.11.2011 மதியம் 12 மணிக்கு நாங்கள் மோடி அவர்களைச் சந்தித்தோம். எங்களுடன் ஒரு ஃபோட்டோகிராà® ƒà®ªà®°à¯ˆà®¯à¯à®®à¯, வீடியோ கிராஃபரையும் கூட அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்து விட்டார்கள். போகும்பொழுது எங்களுக்கு ஒரு சந்தேகம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப࠯ பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியெல்லா ம் எதுவும் நடக்கவில்லை.நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் à®•à¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà ¯Šà®´à¯à®¤à¯ ‘வணக்கம்’ என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்தபடியே வந்து à®•à¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à ®°à¯. ‘ஸ்வாகதம்’ என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அறிமுகப்படுத ்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைசà ¯Â à®šà®¾à®°à¯à®¨à¯à®¤à®µà®°à¯à®•à®³à ¯ தான் என்றும், அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.‘எங்களுடைய நாடகங்களுக்࠮•à¯ ஏராளமான தமிழர்கள் வருகிறார்கள் . ஆகவே, தமிழ் நாடகங்களின் விழா ஒன்றை தமிழ்ப் புத்தாண்டு தின சமயத்தில் குஜராத் மாநில அரசின் சார்பாக நடத்த வேண்டும்’ என்று நாங்கள் கேட்டபொழுது, நிச்சயமாக அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உடனே கூறிவிட்டார் . தனது சாணக்கியத்தன த்தாலும், சாதுரியத்தால࠯à®®à¯, சீரிய தலைமையாலும் அனைவரையும் வென்று வரும் நரேந்திர மோடி அவர்கள், எங்களை அவருடைய à®†à®¤à¯à®®à®¾à®°à¯à®¤à¯à®¤à®®à®¾à ®© அன்பினால் வென்று விட்டார். மோடியை நாங்கள் சந்தித்தோம் என்று தெரிந்த பிறகு, குஜராத் மாநிலத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஒரு தனி மரியாதை கிட்டியது. நரேந்திர மோடியுடன் பேசிக் à®•à¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà ¯Šà®´à¯à®¤à¯, ‘நீங்கள் வருகிறபோது செக்யூரிட்டà® ¿ காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?’ என்று கேட்டார், ‘நாங்கள் அப்படி எதுவும் இல்லை’ என்றோம்.ஆனால் ‘என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது à®‰à®™à¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®¤à ¯ தெரியாத வகையில் நடந்தது. அதுதான் இங்குள்ள அதிகாரிகளின௠ திறமையும், à®¨à®¿à®°à¯à®µà®¾à®•à®¤à¯à®¤à®¿à®©à ¯ சாமர்த்தியமு࠮®à¯â€™ என்று அவர் விளக்கினார். நம் ஊரில் கார்ப்பரேஷன் கௌன்ஸிலரைக் கூட இவ்வளவு சுலபமாக, தொந்திரவு இல்லாமல் பார்த்து விட முடியாது என்று எங்களுக்குள࠯à®³à¯‡à®¯à¯‡ நினைத்துக் கொண்டோம்.ரயில் à®ªà®¯à®£à®¤à¯à®¤à®¿à®©à¯à®ªà¯‹à®¤à ¯, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேà  Â®Â¯Ã Â¯â€¡ எங்களுக்குப࠯ பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதுவரை சாதாரணமாக ஒன்றும் à®•à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà®¤à¯à®¤à ®•à¯à®• நிலையில் இல்லாத கிராமங்களை ரயில் கடந்து சென்று à®•à¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à ¯. ஆனால், குஜராத்தில் நுழைந்தபோதோ, எல்லா கிராமங்களில௠Ã Â®Â®Ã Â¯Â விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமாக விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குஜராத்தில் நாங்கள் கார்களில் பயணம் செய்தபொழுது, அங்கு தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்à® Ÿà®¿à®°à¯à®•à¯à®•à®¿à®©à¯à®±à®© என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.à®…à®¹à®®à®¤à®¾à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®²à ¯à®®à¯ சரி, சூரத்திலும் சரி, நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம் இனமக்களாகத்࠮¤à®¾à®©à¯ இருந்தார்கள் . அவர்கள், ‘மோடியினால்த ான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம் ’ என்று மனத் திருப்தியுடன࠯ சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகள௠ம், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும்; நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.நாங்கள் பல à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯à®•à¯à®•à¯à ®šà¯ சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், ‘இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினாà® °Ã Â¯Â... நாங்கள் செய்த புண்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக௠கிறார்...’ என்றெல்லாம் பெருமிதத்தோட ு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையுமà ¯ எங்களுக்கு உணர்த்தியது.சூரத் நகரம் புடவைகள் மற்றும் வைரங்களுக்கà ¯ÂÃ Â®ÂªÃ Â¯Â பிரசித்தி பெற்ற இடம். அன்றாடம் கோடிக்கணக்க ான ரூபாய் வியாபாரம் புழங்குகின்à® ± இடம். தினமும் மூட்டை மூட்டையாகத் துணிகளை வெளியூர்களுà® €¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â¯Â அனுப்புவதற்க ாக, à®†à®¯à®¿à®°à®•à¯à®•à®£à®•à¯à®•à ®¾à®©à®µà®°à¯à®•à®³à¯ ரயில் மற்றும் லாரி நிறுவனங்களுà®⠢்கு தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்à® €¢Ã Â®Â³Ã Â¯Â. இது அனேகமாக நாள் முழுவதும் நடக்கிறது. அவ்வளவு வியாபாரம். அந்த மாதிரி மூட்டைகளைச் சுமந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வேறு ஒருவரின் உதவியோடு பேச்சுக் கொடுத்தேன். ‘மூட்டை தூக்குவதால் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்’ என்று கேட்டேன்.‘சராசரியாக 500 முதல் 700 ரூபாய் வரை வரும்’ என்ற அந்த மூட்டை சுமப்பவர் பதிலளித்தார்.“எவ்வளவு பணம் வீட்டுக்குச௠ செல்லும்’ என்று கேட்டேன்.‘என் செலவுக்கு 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.‘100 ரூபாய்தானா?’‘ஆமாம், காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். பகலில் சாப்பிடவும், மற்றும் பான் பராக் போட்டுக் கொள்ளவும் 100 ரூபாய் போதாதா? போதும்’ என்றார். ‘சரி, குடும்பம் எப்படி இருக்கிறது?’ என்றேன்.‘மகன் பட்டப்படிப்ப࠯à®®à¯, மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்à®⠢ள். இருவரும் நன்றாகப் படிக்கிறார்à®⠢ள். மனைவி ஒரு கடையில் வேலை செய்கிறாள்’ என்றார்.இது ஒரு சாம்பிள்தான். அனேகமாக குஜராத்தில் பலரும் இதே ஸ்டாண்டர்டில࠯à®¤à®¾à®©à¯ வாழ்கிறார்கள ். அப்புறம் அங்குள்ளவர்à® €¢Ã Â®Â³Ã Â¯Â விளக்கிச் சொல்லத்தான், இது இங்கே எப்படி சாத்தியமாயிற࠯à®±à¯ என்பது புரிந்தது. ‘இங்கு பரிபூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆகையால், பணம் பத்திரமாக வீடு செல்கிறது. மதுவிலக்கு இல்லாமல் இருந்தால், இது இவ்வளவு எளிதாக சாத்தியமாகி இருக்காது’ என்று அங்குள்ளவர்à® €¢Ã Â®Â³Ã Â¯Â சொன்னார்கள். நம்மூரில் மாலை ஐந்து மணிக்கே கைக்கு வரும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்து தண்ணி அடித்து விட்டு வரும் கணவனை, ‘கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலுமà ¯Â புருஷன்’ என்று வீட்டுக்கு அழைத்துக்கொà® £à¯à®Ÿà¯ செல்லும் மனைவிகளுக்க௠ மத்தியில் – à®•à¯à®Ÿà¯à®®à¯à®ªà®¤à¯à®¤à¯à®Ÿà ®©à¯ வாரக் கடைசியில் ஹோட்டலில் வயிறார சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் குஜராத்தில் இருப்பது, மதுவிலக்கின் மகத்துவத்தைஆ் காட்டுகிறது.இன்னொரு முக்கியமான விஷயம். குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்࠮•à®³à¯ மிகவும் குறைவாக இருக்கிறார்à® €¢Ã Â®Â³Ã Â¯Â என்பதைப் பார்த்தோம். அங்கே அனேகமாக அதிகமாக ஜைனர்கள் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எல்லாமே சைவமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஹமதாபாத் - சென்னைக்கிட௠ˆà®¯à¯‡ ஓடும் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அசைவம் சேர்ப்பதே இல்லை. அந்த வண்டியில் பயணம் செய்கிற சூப்பர்வைஸர், ‘காலையில் முட்டை போட்டுச் செய்யப்படும் ஆம்லெட் கூட கிடையாது’ என்று சொன்னார். காரணம், வியாபாரம் ஆகாதாம்.நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, ‘தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்’ என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைபà  Â¯Â பற்றியும் சிந்திப்பவன் அரசியல்வாதி; அடுத்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன். ஆனால், தன் தாய் திருநாட்டைப் பற்றிச் சிந்திப்பவர் மோடி. - 'டிவி' வரதராஜன் ( நன்றி: துக்ளக் )
    Last edited by bmbcAdmin; 14-12-11, 23:51.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X