ஸ்வாமின், இப்போது நமது forum அதில் எவ்வளவு பேர் அங்கத்தினர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் forum அதை மேலும் சிறப்பாக நடத்த வருட சந்தா வசுலிக்கலாமா என்று ஒரு கருத்து கணிப்பு எடுத்து அதை அடுத்து முடிவு செய்ய தங்களை கேட்டுகொள்கிறேன் .பலரும் இதை ஆமோதிப்பார்கள் என்று நினைகிறேன். மேலும் பலர் தங்களது ஆலோச்சனைகளைவும் தெரிவிக்கலாம் .இப்போது இருக்கும் அங்கத்தினர்களை கொண்டு அவர்கள் மூலம் மேலும் பல அங்கத்தினர்களை சேர்க்க கேட்டுக்கொள்ளலாம் .100 / ரூபாய் வருடத்திற்கு ஒரு சிறு தொகையே..எனது இச் சிறு எண்ணத்தை ஏற்று கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சிறு துளி பெரும் வெள்ளம் என்பது இயற்கையே. அதனால்தான் குறைந்த தொகையை suggest செய்கிறேன் இதை தாங்களே முடிவு செய்ய கோருகிறேன் பி.எஸ். நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
annual subscription
Collapse
X
-
Tags: இயற்கை, உதவி, சிறு குறிப்பு, பாக்யம், விஷயங்கள், வீடியோ, ஸ்வாமி, annual, are, august, back, bala, brahmins, brahminsnet, chennai, com, facebook, facebook+1, facebook+1 for brahmins, forum, forums, google, his, home, http, img, india, last, life, list, maps, members, new, place, posts, religious, rituals, shradham, sri, statistics, subscription, suggest, there, this, threads, what, year, you
-
Re: annual subscription
ஶ்ரீ:
ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள மெனு பார் New? Forum Matrimonial Religious Rituals Shradham ...
என்று உள்ள மெனு பாரில் Forum என்பதை கிளிக் செய்தீர்களானால் Forum Home Page லோட் ஆகும்
கீழே உருட்டிக் கொண்டு வந்தீர்களானால் போரம் பற்றிய நிறைய பொதுத் தகவல்கள் ஆங்காங்கே காணப்படும்.
விரிவான மெனுக்கள், சப்மெனுக்கள் அவற்றில் என்னென்ன விஷயங்கள் அடக்கம் என்பதற்கா குறிப்பு,
மற்றும் சைட் பாரில் இன்று உள்நுழைந்து பார்வையிட்ட உறுப்பினர்கள் பட்டியல், சில உபயோகமான புதிய வீடியோ இணைப்புகள், புதிதாக பதியப்பட்டுள்ள செய்திகள் சிறு குறிப்புகளுடன் என்று நிறைய விஷயங்கள் உள்ளன.
எனவே ஒவ்வொரு உறுப்பினரும், வெளியேறுவதற்கு முன் அவசியம் New? மற்றும் Forum ஆகிய இரண்டு பக்கங்களையும் முழுவதும் ஒரு முறை உருட்டிப் பார்த்துவிட்டு வெளியேறுவது நலம்.
Forum பக்கத்தின் இருதியில் புதிதாகப் பதியப்பபட்ட 30 விஷயங்கள், அவற்றை எத்தனைபேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர், எத்தனைபேர் பதில் போட்டுள்ளனர் என்ற விபரங்களும் உள்ளன.
அதற்கும் கீழே Forum Current Statistics "What is going on" என்ற தலைப்பில் மிக விபரமாக தரப்பட்டுள்ளது.
அதில் தற்போது ஆன்லைனில் யார் யார் இருக்கின்றனர், மொத்தம் எத்தனை மெம்பர்கள், எவ்வளவு பேர் 10 நாளைக்குள் மீண்டும் மீண்டும் வருகின்றனர் (Active member) எத்தனை த்ரட்டுகள் உள்ளன, எத்தனை போஸ்டுகள் போடப்பட்டுள்ளன என அனைத்துத் தகவல்களும் உள்ளன.
கீழே ஸ்டாட்டிஸ்டிக்ஸ் தற்போதைய நிலவரம் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்துள்ளேன்.
போரம் நடத்த பணம் தேவைதான்.
போரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் முடிந்தபோது டொனேஷன்
கொடுக்கலாம், உறுப்பினர் கட்டணம் எதுவும் வேண்டாம்.
முடிந்த உறுப்பினர்கள், பயனடைந்ததாகக் கருதும் உறுப்பினர்கள் வருடத்திற்கொருமுறையோ,
மாதத்திற்கு ஒரு முறையோ, அல்லது பண்டிகை நாளிலோ, அவர்கள் பிறந்த தினத்திலோ,
ஏதாவது ஒரு முறையில் நன்கொடை அளித்தால் அதுவே மிக மிக பாக்யம் ஆகும்.
தங்கள் மேலான உயர்ந்த எண்ணத்திற்கு மிக மிக நன்றி.
Currently Active Users
There are currently 23 users online. 3 members and 20 guests
Most users ever online was 164, 24-06-2012 at 01:12 PM.
Site Life Status
Site Startup DateFriday, August 5, 2011 at 12:00 am
Site Age1 year, 61 days, 12 hours, 37 minutes and 38 seconds
Site LocationChennai, India
Hello, bmbcAdmin, you are the 175,955 visitor to this page.
Average visits to this pageHourly17.20Daily412.75Weekly2,889.27Monthly12,554.56Yearly150,654.75
Facebook+1 for Brahmins Statistics
Threads1,611
Posts3,196
Members4,372
Active Members596
Welcome to our newest member, shivkumar
Blogs14Entries80Last 24 Hours
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 13:36.
Comment