நீதி சாஸ்த்ரம்-218
மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேக மஹாத்மனாம் |
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மனாம் ||
கற்ற பெரியோர்களுக்கு மனம் நினைத்ததையே வாக்கும்,
வாக்கு சொல்லியதையே செயலுமாய் இருக்கும்.
துஷ்டர்களுக்கு, மனம் ஒன்றை நினைக்க,
வாக்கு ஒன்றைச் சொல்ல, செயல் வேறொன்றாக இருக்கும்.
Comment