Announcement

Collapse
No announcement yet.

enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

    great work sir.

    i am becoming your fan for the involvement and enthusiasm you have shown related to the brahmin community.

    continue the good work.

    Comment


    • #17
      Re: enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

      namaskaarams to sri gopalan
      thanks a ton
      a document to be preserved
      kindly advise for a tamizh document on this.

      endrendum nandriyudan
      Agaramaangudi Jayaraman

      Comment


      • #18
        Re: enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

        Respected Gopalan Sir,
        Thanks for a very useful post. Useful for youngsters who mY Not bw aware of the details. I read it only today for the first time.Somehow I missed it earlier.
        In the first post in this topic i am not clear on these two points: Reprodeced below
        ...
        Friends and relatives except close relatives who are visiting the house for condolence should not consume any food or drink in the first ten days. even though it is brought from outside and outsiders are serving you. Those who don't follow these restrictions may not derive the full benefit of their pujas,japams, homas etc;

        When one travels to another town or city for condolences, he/she should first to go to friend or relative's house , then visit the house of the deceased for condolence. After the visit, he/she must return to the friend/ relative's house again, have a bath and then return to the dwelling place.


        First- ....should not consume any food or drink in the first ten days. ..what does it mean. Should the visitors be on fast for 10 days> or they should not consume any food there in the house where the death has occurred?
        Second....should go fiirst to friend/relative's place... Is it correct? Are we not bringing /doing bad to the residents of that house? I thought after visiting a house of death,one should return to his own house to avoid passing on the theettu/bad vibes to another house.
        Exception are where the friend too visited the same house?
        Am I clear?
        Please clear my doubts Sir.
        Varadarajan

        Comment


        • #19
          Re: enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

          நான் கோவையில் உள்ளேன். எனது இரு தமக்கைகள் சென்னையில் உள்ளனர். ஒரு தமக்கை இறந்துவிட்டாள் என தொலை பேசியில் என்னிடம் தெரிவிப்பார்கள். நான் இங்கிருந்து கிளம்பி மற்றொரு உயிருடன் இருக்கும் தமக்கை வீட்டிற்கு செல்ல வேண்டும்.. அங்கு காப்பி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து இறந்த தமக்கை வீட்டிற்கு சென்று
          தமக்கை புருஷன், பெண், பிள்ளைகளிடம் துக்கம் விசாரிக்க வேண்டும். எதுவும் சாப்பிடாமல் அவர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லி கொள்ளாமல் உயிருடன் இருக்கும் தமக்கை வீட்டின் வாசலில் , அல்லது வழியில் உள்ள ஆறு. குளம். இவைகளில் குளித்துவிட்டு வாசலில் காலலம் பிவிட்டு உள்ளே செல்லலாம். சென்னையில் ஆறு; குளம் கிடையாது. ஆதலால் உயிருடனுள்ள தமக்கை வீட்டின் வாசலிலேயே குளித்து விட்டு வீட்டினுள் செல்லலாம் இங்கு சாப்பிடலாம்.ம்ற்ற உறவினர்கள் வீட்டிற்கும் செல்லலாம்.

          கோவையிலிருந்து நேரே ரயில் மூலம் இறந்த தமக்கை வீட்டிற்கு சென்றால் ஹோட்டலில் அறை எடுத்து பிறகு துக்கம் விஜாரித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லி கொள்ளாமல் ஹோட்டலில் ரூமில் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வேறு எந்த உறவினர் வீட்டிற்கும் செல்லாமல் கோவை வரலாம்.

          Comment


          • #20
            Re: enquiery about grief condolences ANTHYESTY-ANTHIM KARMA DETAILS.

            தண்ணிருக்கு நெகடிவ் சக்தியிணை அகற்றும் சக்தி உண்டு. தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்கு மாடி குடி யிருப்பிலும் சரி வாசலில் பூச்செடிகள் இருக்கும் இடத்தில் தண்ணீர் குழாய் வைதிருப்பார்கள். இங்கு குளித்துவிட்டு பிறகு வீட்டிற்குள் செல்ல வேண்டும். மண் தரையிற்கும் நெகடிவ் சக்தியினை வெளியிடாமல் மண்ணிற்குள் செலுத்தும் சக்தி உண்டு.
            (க்ரெளன்டு) தரை மட்டத்தில் கார் பார்கிங் இடம் ஒதுக்குவார்கள். நான்கு பக்கமும்3 அடி அகலத்திற்கு ஓபன் ஸ்பேஸ் இருக்கும் இங்கு ஒரு தண்ணிர் குழாய் வைத்து கொள்ள வேண்டும். இங்கு குளித்து விட்டு வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

            இறந்த என் தமக்கை வீட்டில் நான் 12 நாட்கள் எதுவுமே சாப்பிடக்கூடாது. 13 ஆம் நாள் தான் தான் சாப்பிடலாம். சிநேகிதர் அல்லது உறவினர் எனக்கு சென்னையில் இல்லை என்றால் ஹோட்டலில் தான் நான் சாப்பிட வேண்டும்.

            Comment

            Working...
            X